இந்தியா கோபுரம்
Appearance
இந்தியா கோபுரம் India Tower | |
---|---|
இந்தியா கோபுரத்தின் முன்வரைவு | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிலுவையில் |
வகை | விடுதி, குடியிருப்பு, சில்லறை விற்பனை |
இடம் | மெரைன் லைன்ஸ் மும்பை |
கட்டுமான ஆரம்பம் | 2010 |
மதிப்பிடப்பட்ட நிறைவு | 2016 |
உயரம் | |
கூரை | 700 m (2,300 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 126 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஃபோஸ்டர் மற்றும் பங்குதாரர்கள் |
மேம்பாட்டாளர் | டிபி ரியால்டி[1][2] |
மேற்கோள்கள் | |
[3] |
இந்தியா கோபுரம் (India Tower) 126 மாடிகளைக் கொண்டு அமைக்கப்படவிருக்கும் ஒரு வானளாவிய கட்டிடமாகும். இது முன்பு "ஹயாட் பார்க் கோபுரம்" (Park Hyatt Tower) என அழைக்கப்பட்டது. "டைனமிக்ஸ் பல்வாஸ் கோபுரம்" (Dynamix Balwas Tower) "டிபி கோபுரம்" (DB Tower) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 700-மீட்டர் (2,300 அடி) ஆகும். இதன் கட்டுமானம் மும்பையில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காட்டுமானப்பணி 2011 ல் நிலுவையில் வைக்கப்பட்டது.[3]. திட்டப்படி இது 2016-இல் முடிக்கப்பட வேண்டும். துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவிற்கு பிறகு இதுவே உலகின் இரண்டாவது உயரமான கோபுரமாக இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Showing Unity In Diversity". Businessworld.in. 2010-07-17. Archived from the original on 2010-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
- ↑ "India Tower". Skyscraperpage. பார்க்கப்பட்ட நாள் 11 April 2011.
- ↑ 3.0 3.1 "CTBUH Tall Buildings Database". CTBUH. Archived from the original on 2011-02-19. பார்க்கப்பட்ட நாள் 2011-01-19.